\
ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு ஜனவரி 28-இல் திறப்பு

ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு ஜனவரி 28-இல் திறப்பு

ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு ஜனவரி 28-இல் திறப்பு
Published on

ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் வருகிற 28ஆம் தேதி மக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். வேதா இல்லத்தில் ஜெயலலிதா விரும்பி படித்த புத்தகங்கள், பயன்படுத்திய பொருட்கள் போன்றவை மக்களுக்காக காட்சிப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com