சிதம்பரம் | விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமானவரி சோதனை! சிக்கியது என்ன?

சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திருமாவளவன்
திருமாவளவன்முகநூல்

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் அக்கட்சி நிர்வாகி முருகானந்தம் என்பவர் வீட்டில் தங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் pt web

அந்த வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டுள்ளனர். இரண்டரை மணிநேரம் நடைபெற்ற சோதனையில் பணமோ ஆவணங்களோ கைப்பற்றியதாக தகவல் இல்லை.

திருமாவளவன்
"எங்க பிழைப்பே போச்சு" - தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்தவருக்கு வந்த சிக்கல்!

ஆனால், முருகானந்தன் கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறார் என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், வருமான வரித்துறை அலுவலகத்தில் முருகானந்தன் இன்று ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com