"பாஜக இந்த முறை 130-140 சீட் தாண்டாது”- அடித்து சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்! #ExitPoll

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக பரபரப்பாக நடந்து முடிந்துள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கருத்துக்கணிப்புகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனுடன் ஓர் உரையாடல்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com