தமிழ்நாடு
Election With PT | “குமரியில் பாஜக வளர்ந்தது இப்படித்தான்” - விளக்கும் பத்திரிகையாளர் சுவாமிநாதன்!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் சுவாமிநாதன், மாவட்டத்தின் அரசியல் நிலவரம் குறித்தும் மக்களவது தேவை குறித்தும் புதிய தலைமுறையிடம் பகிர்ந்துகொண்டார்.