"யாராக இருந்தாலும் தாக்குவோம்" - உலக நாடுகளுக்கு ஹவுதி உச்சகட்ட எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் என ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்திய நிலையில் ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com