”எல்லாரும் ’இந்தி’ மொழிய கத்துக்கங்க; அது ராஷ்ட்ரிய பாஷ” - தூத்துக்குடி கடையில் இளைஞர் ரகளை! வீடியோ

தூத்துக்குடியில் இந்தி பேச வற்புறுத்திய நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேருந்து நிலையத்தில் செல்போன் கடையில் இந்தி பேச வற்புறுத்திய நபரின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏரல் பேருந்து நிலையத்தில் அந்தப் பகுதியைச்சேர்ந்த ஒருவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். அவரின் கடைக்கு வந்த ஒரு நபர், ’இந்தி மொழியை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.

இதுதொடர்பாக இருவரும் பேசிக்கொண்ட வீடியோவை இங்கு பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com