ஆளுநர் பதவி இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருப்பதுதான் மரபு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே தமிழ்நாடு அரசு குறிக்கோளாக கொண்டுள்ளது. ஆளுநர் பதவி இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருப்பதுதான் மரபு என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com