\
ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
Published on

சென்னை - மெரினா கடற்கரையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டு, இன்று திறக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் ‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.  சுமார் 80 கோடி ரூபாய் செலவில் இந்த நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் வீடியோவில்...

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com