“முரண்பாடுகளின் மொத்த உருவமாக திமுக உள்ளது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக அரசு முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறிய கருத்துகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com