RIP Vijayakanth: கண்ணீரில் தீவுத்திடல்.. மனதை உருக்கும் காட்சிகள்...

விஜயகாந்த் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்த தனித்தனியாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொண்டர்களும் அங்கு குவிந்து வரும் நிலையில், அங்கு நிகழும் மனதை உருக்கும் காட்சிகளை வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com