தொடர்ந்து மிரட்டும் கனமழை.. 5 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம்!

தென்மாவட்டங்களில் அதிக அளவிலான மழை பதிவாகியுள்ள நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் & கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மக்களின் சூழலை கருத்தில் கொண்டு மின்கட்டணம் செலுத்த 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com