\
“மாணவர்களுக்கு தினமும் காலை 15 நிமிடங்கள் உடற்பயிற்சி” - அமைச்சர் செங்கோட்டையன்

“மாணவர்களுக்கு தினமும் காலை 15 நிமிடங்கள் உடற்பயிற்சி” - அமைச்சர் செங்கோட்டையன்

“மாணவர்களுக்கு தினமும் காலை 15 நிமிடங்கள் உடற்பயிற்சி” - அமைச்சர் செங்கோட்டையன்
Published on

தினமும் காலை பள்ளிகள் தொடங்குவதற்கு முன்னர் மாணவ - மாணவிகளுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். 
 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com