ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050

மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு தொகுதி எம்பி கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக கணேமூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார் கணேசமூர்த்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com