தமிழ்நாடு
எதையாவது பேசுவோம்: ஒருத்தர் எதுக்கு பேசுறாரு.. ஏன் பேசுறாருன்னே தெரியல!
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசிய விதம், அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து டிடிவி பேசியது, பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது, லியோ ட்ரைலர் வெளியாகும் தேதி வரை பல விஷயங்கள் இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.