ஒரு ராஜ்ய சபா சீட்டோடு முடித்த திமுக.. என்ன செய்யப்போகிறது மக்கள் நீதி மய்யம்?

மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தரும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. இதற்கிடையே, 1 ராஜ்ய சபா சீட்டை மட்டும் கொடுத்து திமுக முடித்து வைத்துள்ளது. முழு விவரத்தை விளக்குகிறார் பத்திரிகையாளர் ராசுஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com