தமிழ்நாடு
இணையதளத்தில் டிரெண்டாகி வரும் ‘மு.க.ஸ்டாலின், திமுக!’
இணையதளத்தில் டிரெண்டாகி வரும் ‘மு.க.ஸ்டாலின், திமுக!’
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் காலை முதலே முன்னிலை வகித்து வருகிறது திராவிட முன்னேற்ற கழக கூட்டணி. அதனால் திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் இணையதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்டாகி வரும் ‘மு.க.ஸ்டாலின், திமுக!’