\

#EXCLUSIVE | "படகுகள் செல்ல முடியாத கிராமங்கள் இன்னும் உள்ளன" - இயக்குநர் மாரி செல்வராஜ்

தென் மாவட்டங்களில் பெய்த பெருமழை வெள்ளத்தால் உணவு, தொலைத் தொடர்பு வசதிகள் இன்றி பல கிராமங்களில் மக்கள் தவித்து வருவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com