"சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்பார்த்த படி இந்த பட்ஜெட் இல்லை" - வாசுதேவன்

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து சிறுதொழில் நிறுவனத்தின் சார்பில் பேசிய வாசுதேவன், “இந்த பட்ஜெட்டில் உற்பத்தியாளர்கள், தொழிற்சாலைகளுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com