திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறியாக உள்ள தொகுதிகள் எவை? - எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை வேகமாக முடிக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக தீவிரமாக உள்ளது. திமுக என்னென்ன நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது என்பது குறித்து இக்காணொளியில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com