ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முகநூல்
தமிழ்நாடு
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
75 வயதாகும் அவருக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் உருவாவதில் தாமதம்.. 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து, நடைபெற்ற இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.