கேஸ் சிலிண்டர் விலை சரிவு
கேஸ் சிலிண்டர் விலை சரிவுpt desk

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை சரிவு - ரூ.1921.50 ஆக நிர்ணயம்

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை சரிந்தது. கடந்த மாதம் ரூ.5.50 காசுகள் உயந்த நிலையில், இந்த மாதம் ரூ.43.50 காசுகள் குறைந்துள்ளது.
Published on

செய்தியாளர்: ஆனந்தன்

தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இம்மாதம் ரூ.43.50 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த மாதம் ரூ.1,965 ஆக இருந்த விலை தற்போது ரூ.1,921.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது... பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வீட்டு மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் சிலிண்டர்களை வழங்கி வருகின்றன..

கேஸ் சிலிண்டர் விலை சரிவு
பங்குனி உத்திரம் ஆராட்டு விழா | சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு

அந்த வகையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை சரிந்துள்ளது. கடந்த மாதம் ரூ.5.50 காசுகள் உயந்த நிலையில் இந்த மாதம் ரூ.43.50 காசுகள் குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாமல், கடந்த மாதம் இருந்த ரூ.818.50 என்ற விலையே தொடருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com