“வருமானவரி சோதனைகள் மூலம் திமுகவை அச்சுறுத்த பார்க்கிறது பாஜக” - முதலமைச்சர்

வருமான வரி சோதனை மூலம் அதிமுகவை மிரட்டியது போல திமுகவை மிரட்ட முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை
சென்னைபுதிய தலைமுறை

சென்னை மண்டல திமுக பயிற்சி பாசறைக் கூட்டம் திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது, “மருத்துவர்கள் அறிவுரையால் நீண்ட நேரம் பேச முடியாது என்பதால் எனது உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசிப்பார்” என குறிப்பிட்டார்.

சென்னை
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் - மருத்துவமனை அறிக்கை
சென்னை
சென்னைபுதிய தலைமுறை

தொடர்ந்து முதலமைச்சரின் உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். அதில் வருமான வரி சோதனைகள் மூலம் திமுகவை பாஜக அச்சுறுத்த பார்க்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com