தமிழ்நாடு முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்: சிஎஸ்கேவின் விழிப்புணர்வு வீடியோ

தமிழ்நாடு முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்: சிஎஸ்கேவின் விழிப்புணர்வு வீடியோ
தமிழ்நாடு முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்: சிஎஸ்கேவின் விழிப்புணர்வு வீடியோ
சென்னையில் நாளை நடைபெறவுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, ஜெகதீசன், சாய் கிஷோர் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com