தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புpt desk

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... எங்கே எப்போது?

தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?
Published on

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு pt desk
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
எகிப்து மன்னரின் கல்லறையில் இருந்து புற்றுநோய்க்கான மருந்து.. வரலாறு என்ன சொல்கிறது?

பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. சென்னையை பொருத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com