தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு

தென்மாவட்டங்களில் அதிக அளவிலான மழை பதிவாகியுள்ள நிலையில், தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவை குறைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக குறைவான பேருந்துகளை மட்டுமே இயக்கமுடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com