தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்த தீவிரம் காட்டும் BJP... RSS-ன் வியூகம் என்ன?

ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனது கிளை அமைப்புகளான பாஜக விஸ்வஹிந்து பரிஷத் உள்ளிட்ட 28 அமைப்புகளை வலுப்படுத்தி, அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்க முடிவெடுத்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com