Beela rajesh - Beela Venkatesan
Beela rajesh - Beela Venkatesanpt desk

இனி ‘பீலா ராஜேஷ்’ அல்ல; ‘பீலா வெங்கடேசன்’

தமிழக ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தனது பெயரை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்.
Published on

மின்சாரத்துறை முதன்மைச் செயலாளராக பீலா ராஜேஷ் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ராஜேஷ்தாஸ் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர்.

Rajesh das
Rajesh daspt desk

ராஜேஷ்தாஸ், பாலியல் புகார் தொடர்பான வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு ஆளானார். இதனால் ராஜேஷ்தாஸ்க்கு ஐபிஎஸ் பணியிலிருந்து கட்டாய பணி ஓய்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

Beela rajesh - Beela Venkatesan
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்

இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தனது பெயர் பீலா வெங்கடேசன் என மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். “இனிவரும் காலங்களில் எனது பெயர் பீலா வெங்கடேசன் என்று மட்டுமே அறியப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com