\
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்

பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்

பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
Published on

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சிக்கிய அமலாக்கப் பிரிவு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அமலாக்கப் பிரிவு சிறப்பு டிஜிபியாக கரண் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com