\
ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் pt web

முடிந்தது வழக்கு விசாரணை; ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் உடலை செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் அடக்கம் செய்ய உத்தரவு. பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் மணிமண்டபம் கட்ட எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அரசு அனுமதியுடன் மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Published on: 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com