நேர்ப்பட பேசு | "சொல்லுங்க பார்ப்போம்.." அரங்கத்தில் முற்றிய வாக்குவாதம்..!

புதிய தலைமுறையின் நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில் வேகமெடுக்கும் INDIA கூட்டணி.. ஈடுகொடுக்குமா NDA.. எனும் தலைப்பில் விவாதம் நடைபெற்றது...

புதிய தலைமுறையின் நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில் வேகமெடுக்கும் INDIA கூட்டணி.. ஈடுகொடுக்குமா NDA.. எனும் தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் திமுகவின் ராஜீவ்காந்தி, ஊடகவியலாளர் பா.ஏகலைவன், பத்திரிக்கையாளர் டி.என்.ரகு, எஸ்.எஸ்.ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் எஸ்.எஸ்.ஸ்ரீ ராமிடம், “INDIA கூட்டணி ஒன்று சேர்ந்ததால் பாஜக நிலை தடுமாறிய சூழலில் இருக்கிறதா.. கேஸ் விலை குறைத்துள்ளார்கள், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அறிவித்துள்ளார்கள்” என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு எஸ்.எஸ்.ஸ்ரீராம் பதிலளித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com