தமிழ்நாடு
ஜிஎஸ்டி| ’அன்னபூர்ணா உரிமையாளரின் Cream Bun பேச்சு’ முதல் ’அண்ணாமலையின் மன்னிப்பு’ வரை.. முழு விவரம்
எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, எளிமையாக்கப்பட்ட ஜிஎஸ்டி முறை வேண்டும் என்று வைக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளரின் கோரிக்கை ஆணவத்துடனும், முற்றிலுமாக அவமரியாதையுடனும் கையாளப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
