"உதயநிதி ஆட்சி நடத்துவதில் கோட்டை விட்டுவிட்டார்" - அண்ணாமலை குற்றச்சாட்டு

“ஆட்சி நடத்துவதில் உதயநிதி ஸ்டாலின் கோட்டை விட்டுவிட்டார். பிரதமரின் கால் தூசிக்கு திமுகவில் இருக்கும் யாரும் ஈடுகிடையாது”- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு. தஞ்சையில் பாதயாத்திரையின்போது அவர் பேசியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com