’இன்றும் இல்லை, என்றும் இல்லை’-அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கே.பி.முனுசாமி!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியவை வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com