“அதிமுகவின் முடிவால் மகிழ்ச்சி அடைகிறோம்” - கூட்டணி முறிவு குறித்து பாஜகவின் இராம ஸ்ரீனிவாசன்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் வெளியிடப்பட்டது. கூட்டணி முறிவு குறித்து பாஜகவைச் சேர்ந்த இராம ஸ்ரீனிவாசன் புதிய தலைமுறையிடம் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com