தமிழ்நாடு
“பேரவையில் பேச அனுமதிப்பதில்லை” - வெளிநடப்பு செய்தபின் EPS பேட்டி
சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பேரவையில் எதிர்க்கட்சியினர் பேச முழுமையாக வாய்ப்பு வழங்கப்படுவதில்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.