“அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக கலந்துகொள்ளுமா?” - ஜெயக்குமார் சொன்ன விளக்கம்

தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் 8 தொகுதிகள் குறைந்து 31 ஆக மாறிவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com