கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா
கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாராpt desk

கன்னியாகுமரி கோயில்களில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா சாமி தரிசனம்!

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி திருக்கோயில் மற்றும் குமரி பகவதி அம்மன் திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.
Published on

செய்தியாளர்: நவ்பல் அஹமது

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, அவ்வபோது கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா
கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாராpt desk

அப்படி குமரி மாவட்டத்திற்கு நேற்று சென்ற நயன்தாரா, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையின் சுவாமி திருக்கோயிலில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார்.

கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா
“கூட்டம் அலைமோதுகிறது.. கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது” - STAR பட இயக்குநர் நெகிழ்ச்சி அறிக்கை!

இதையடுத்து சுவாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட சுவாமி தலையை பத்திக்குச் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்தார். அதேபோல் கன்னியாகுமரியில் அமைந்துள்ள குமரி பகவதி அம்மன் திருக்கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா
கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா

ஆங்காங்கே ரசிகர்கள் நின்றுகொண்டிருந்த நிலையில், அனைவருடனும் இருந்து புகைப்படம் எடுத்தபடி சென்றனர் நயன் - விக்கி தம்பதி!

கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா
“இந்தியா முழுவதும் சாதிய அடக்குமுறைகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றன” - இயக்குநர் வெற்றிமாறன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com