தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை - தமிழக அரசு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், மாவட்ட எஸ்.பி மகேந்திரன் உட்பட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடக்கம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தகவல். முழு விவரம் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com