ஆவின் நெய்.. லிட்டருக்கு ரூ.70 வரை உயர்வு

ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.70 வரை உயர்ந்துள்ளது.

ஆவின் நெய் விலை, அரை லிட்டருக்கு ரூ.50 முதல் 1 லிட்டருக்கு ரூ.70 வரை அதிகரித்துள்ளது. இதேபோல 500 கிராம் ஆவின் வெண்ணெய் விலை ரூ.265ல் இருந்து ரூ.280 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அரைலிட்டர் நெய் ரூ.315ல் இருந்து ரூ.365ஆக உயர்ந்துள்ளது. 1 லிட்டர் நெய் ரூ.630 ல் இருந்து ரூ.700 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com