48 நொடிகளில் 59 வகையான டைனோஸர்களின் பெயரை உச்சரித்து கின்னஸ் சாதனை படைத்த சென்னை மாணவன்!

48 நொடிகளில் 59 வகையான டைனோஸர்களின் பெயரை உச்சரித்து உலக சாதனை படைத்துள்ளார், தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியின் 1ம் வகுப்பு மாணவன் கவின் சோழன். இதற்கு முன்னதாக, 60 நொடிகளில் 42 டைனோசர்களின் பெயரை உச்சரித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com