ஐபிஎல் 2024 | கே.எல்.ராகுல், ருத்துராஜ்-க்கு தலா 12 லட்சம் ரூபாய் அபராதம்! ஏன்?

மெதுவாக பந்து வீசியதால் கே.எல்.ராகுல் மற்றும் ருத்துராஜ் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்PT

நடைபெற்று வரும் 18வது ஐ.பி.எல். தொடரின் 34வது போட்டி,
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் பந்து வீசிய லக்னோ அணியும், அடுத்து பந்து வீசிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மெதுவாக பந்து வீசியுள்ளன.

கே.எல்.ராகுல்
யார் சாமி நீ... உடம்பே சிலிர்த்துடுச்சு... MI-ஐ கதறவிட்ட Ashutosh..!

இதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் ருத்துராஜ்-க்கும், லக்னோ அணியின் கேப்டன் கே. எல். ராகுலுக்கும் தலா 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில், சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வென்றது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com