RCB vs DC : டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

RCB vs DC : டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!
RCB vs DC : டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

இரு அணிகளும் ஐபிஎல் அரங்கில் 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் பெங்களூர் 15 முறையும், டெல்லி 10 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இந்தியாவில் நடைபெற்ற நடப்பு சீசனின் முற்பாதியில் இரு அணிகளும் விளையாடியதில் பெங்களூர் வெற்றி பெற்றிருந்தது.

ஆடும் லெவன் விவரம்...

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! 

விராட் கோலி (கேப்டன்), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), டேனியல் கிறிஸ்டியன், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், ஜார்ஜ் கார்டன், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

டெல்லி கேபிடல்ஸ்!

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரிபால் படேல், சிம்ரான் ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நோர்க்யா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com