\
காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டி: 3 பதக்கங்களையும் வென்ற இந்தியா

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டி: 3 பதக்கங்களையும் வென்ற இந்தியா

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டி: 3 பதக்கங்களையும் வென்ற இந்தியா
Published on

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 3 பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது.

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் பிரகாஷ் நஞ்சப்பா 222.4 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்களான அமன்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கமும், ஜீது ராய் வெண்கலப் பதக்கமும் வென்றனர். காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதலில், ஆடவர் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் இந்திய வீரர்களே 3 பதக்கங்களையும் வென்றிருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com