ஆசிய கோப்பை போட்டிகளில் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்!

நேற்று நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இது சர்வதேச ஒருநாள் தொடர்களின் இறுதிப் போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்த ஸ்கோர் ஆகும். சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவே.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com