அக்சர் படேல் Out.. அஸ்வின் In.. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்ப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக அக்சர் படேல் வெளியேறியுள்ளார். இந்நிலையில், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
’நான் ரெடிதான் வரவா’.. ஆஸியை அலறவிட்ட பந்துவீச்சு.. உலகக்கோப்பை அணியிலேயே அஸ்வினுக்கு பச்சைக்கொடி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com