செஸ்
“உலகின் நம்பர் 1 வீரராக உழைப்பேன்!” முதல்வரை சந்தித்த பின் செஸ் வீரர் குகேஷ் பேட்டி! #Exclusive
"அரசு தொடர்ந்து ஆதரவு அளித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாவார்கள்..." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு, புதிய தலைமுறையிடம் செஸ் வீரர் குகேஷ் கூறினார்
