"800 திரைப்படம் நிச்சயம் வெளிவரும்" - முத்தையா முரளிதரன்

"800 திரைப்படம் நிச்சயம் வெளிவரும்" - முத்தையா முரளிதரன்

"800 திரைப்படம் நிச்சயம் வெளிவரும்" - முத்தையா முரளிதரன்
Published on

800 திரைப்படம் நிச்சயம் வெளிவரும் என இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த முரளிதரன், 800 திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கமாட்டார் என்று அவர் உறுதிபடத் தெரிவித்ததாகவும், அவருக்கு அதிக அழுத்தங்கள் வந்த காரணத்தினால், படத்தில் இருந்து நின்றுவிடுமாறு தாம் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறினார்.

கொரோனா முடிந்த பிறகு தமது சுயசரிதையை கருவாகக் கொண்ட 800 திரைப்படம் நிச்சயம் திரைக்கு வரும் என முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com