திருவண்ணாமலை மகா தீபத்தை காண குவியும் பக்தர்கள்.. சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம்!

அண்ணாமலையார் கோவிலில் மலைமேல் நாளை மாலை மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது.

அண்ணாமலையார் கோவிலில் மலைமேல் நாளை மாலை மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. அதைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்றே அண்ணாமலை கோவிலில் குவிந்து வருகின்றனர். 2668 அடி உயரம் கொண்ட மலை மீது தீபம் ஏற்றப்படுவதைக் காணவும், கிரிவலம் செல்லவும் பக்தர்கள் இன்றே குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வருகைக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com