மதுரையில் தனியார் மழலையர் பள்ளியொன்றில் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அப்போது குழந்தைகளை பல்லக்கில் அமர வைத்து இளவரசர், இளவரசி போல் பள்ளிக்குள் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐபிஎல் இறுதிப் போட்டியில், குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது சிஎஸ்கே அணி. ஐபிஎல் தொடரில் ஐந்தாவது முறையாக சிஎஸ்கே அணி கோப்பை வென்றுள்ளது.