T20
Rohit-ன் அந்த 2 நகர்த்தலும் மாஸ்டர் கிளாஸ்! அதையே தோனி செய்திருந்தால் புகழ்ந்திருப்பார்கள்!-கவாஸ்கர்
ரோகித் சர்மா தன்னுடைய தந்திரமான கேப்டன்சியால் மும்பை இந்தியன்ஸ் அணியை குவாலிஃபயர் 2-க்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவருடைய சிறந்த கேப்டன்சிக்கு போதுமான பாராட்டுக்கள் கிடைக்கவில்லை என்று சுனில் கவ ...